சனிப்பெயர்ச்சி (2020-2023)… யோகத்தை தரும் சனி… எந்த ராசிக்கு

கர்மச் சனி : ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்மச் சனியாகும். இந்த காலக்கட்டத்தில் உயர்பதவிகளில் அதிகார வீழ்ச்சி மற்றும் பதவியை இழத்தல் போன்றவை நிகழும். குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் இலாபம் உண்டாகும். மற்றவர்களால் அவச்சொல்லிற்கு ஆளாகுவீர்கள். வீட்டின் அமைதி மற்றும் மனைவியுடனான உறவுநிலை சரிவர இருக்காது. யோகச் சனி : ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது யோகச் சனியாகும். பெயருக்கு ஏற்றாற்போல் யோகத்தை … Continue reading சனிப்பெயர்ச்சி (2020-2023)… யோகத்தை தரும் சனி… எந்த ராசிக்கு